ரஜினி அந்த இடத்தில் கிள்ளிட்டாரு.. அது சீன்லயே இல்லை.. இளம் நடிகை பளிச்..!

Author: Vignesh
9 April 2024, 5:10 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

rajinikanth

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் பிராண. இவர், இலங்கையை சேர்ந்தவர். தமிழில், 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

brana

மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அதில், அவர் அண்ணாத்த படத்தின் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் சார் என்னுடைய கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுவார். ஆனால், அது சீன்லயே இல்லை. நான் அதிர்ச்சியாகிவிட்டேன் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அங்கே அத்தனை பேர் இருந்தும் சார் என்னை தேர்ந்தெடுத்தார். நான் ரொம்ப லக்கி என்று பிரணா தெரிவித்துள்ளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 284

    0

    0