உச்சத்தில் இருந்த என் சினிமா வாழ்க்கை அந்த நடிகைகளால் பாழா போச்சு… லிஸ்ட் போட்டு கூறிய ஜெய்!

Author: Shree
21 August 2023, 12:32 pm

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மார்கெட் பிடித்தார். இப்படியே போயிருந்தால் சார் வாழ்க்கையில் முன்னேறியிருப்பார்.

ஆனால், வழிமாறி நடிகைகளின் வாசத்தை நுகர்ந்த இந்த நடிகர் அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அந்த நடிகை அவரை பிரிந்து செல்ல உடனே நடிகர் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார்.

பின்னர் வாணி போஜனும் ஜெய்யை கழட்டிவிட்டுவிட்டார். இதனால் ஜெய் படவாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையில் செட்டில் ஆகாமல் இன்னும் நடுநிலையில் நின்றுக்கொண்டு திண்டாடி வருகிறார். இந்நிலையில் உங்களது மார்க்கெட் சரிவுக்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு பதில் அளித்துள்ள ஜெய், சில தவறான வழிகளில் சென்றது தான். மேலும் எனக்கு கிடைத்த நல்ல நல்ல படவாய்ப்புகளை தவறவிட்டுவிட்டேன். அதில் சிவா மனசுல சக்தி, ராட்சசன் போன்ற படங்கள் எனக்கு வந்தது தான் ஆனால், புத்தி பிடிமானம் இல்லாததால் நான் தவறிவிட்டு இன்று இந்த நிலைமைக்கு ஆளாகிட்டேன் என கூறி வருந்தினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 560

    0

    0