மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.
மேலும் படிக்க: ஒரு லிமிட் இருக்கு.. தடவுறதுக்கு ஆயிரம் இடமும் இருக்கு.. கொந்தளித்து பேசிய சன் டிவி பிரபலம்..!
நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: நடந்து முடிந்த 2-ம் கல்யாணம்… ராக்கெட் வேகத்தில் வைரலாகும் விஜயின் புகைப்படம்..!
இந்நிலையில், படம் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்று வந்தது. ஆனால், படம் தியேட்டரில் வெளியாகி கொண்டாடப்பட்டதை விட தற்போது ஓடிடியில், வெளியான பிறகு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் கொண்டாடி வந்தனர். அதிலும், ரத்னவேலு என்ற வில்லன் ரோலில் நடித்த பகத் பாசிலின் கேரக்டரை தான் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், தற்போது 41 வயதாகும் பஹத் பாசில் தனக்கு ஒரு நோய் வந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ADHD என கூறப்படும் Attention-deficit/hyperactivity disorder என்ற நோய் அவருக்கு வந்திருக்கிறதாம். பொதுவாக குழந்தைகளுக்கு தான் இந்த நோய் வரும். ஆனால், பெரியவர்களுக்கு வந்தால் அதை சரி செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் ஹைப்பராக இருப்பார்கள். அவர்களால் ஒரு இடத்தில் இருந்து சரியாக வேலை செய்ய முடியாது. அமைதியாக ஒரே இடத்தில் இருந்து வேலை செய்ய முடியாது. மேலும், மறதி படபடப்பு போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோயிலிருந்து குணமடைய தியானம் மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். மேலும், இந்த நோயினால், பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் மறதியின் காரணமாக பொருட்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்ற கவனம் இல்லாமல் இருப்பார்கள். பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டனுக்கும் இந்த அரியவகை நோய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
This website uses cookies.