நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் பிரபல நடிகருமான பிரபு கொழுக் மொழுக் தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களே அதிகம். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார். இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் விருது பெற்றார். அப்படத்தின் போது குஷ்புவுடன் காதல் வயப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அவரது காதலுக்கு அப்பா சிவாஜி எதிர்ப்பு தெரிவிக்கவே புனிதா என்ற வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் தான் மகள் ஐஸ்வர்யா மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் என்பவரை ரகசியமாக காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். டிசம்பர் 15ம் தேதி இன்று கோலாகலமாக நடந்த இத்திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
புது மாப்பிளைக்கு நடிகர் பிரபு சொகுசு கார், பங்களா, மகளுக்கு நகை , நட்டு என தன் வசதிக்கு ஏற்ப சகலமும் செய்துகொடுத்துள்ளார் பிரபு. கிட்டத்தட்ட மொத்தம் ரூ. 500 கோடிக்கு வரதட்சணை கொடுத்திருப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பிரபு மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆம், குணால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு சில வருடங்களில் இருவரும் சொத்து பிரச்சனையால் பிரிந்துவிட்டார்கள்.
அதன் பின்னர் தான் ஆதிக் ரவிச்சந்திரனை காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். இதே போல் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது என்றும் அது விவாகரத்தில் முடியவே ஐஸ்வர்யாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், இரண்டாம் திருமணமெல்லாம் இப்போது பெரிய விஷயமே இல்லை என்கிறது சமுதாயம். அதுவும் பிரபலங்களுக்கு சொல்லவா வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.