ரகசிய காதல் அம்பலம்… 13 வயது மூத்த நடிகருடன் வெளிநாட்டில் கட்டிப்பிடித்து செல்லும் அனன்யா பாண்டே!

Author: Shree
13 July 2023, 9:08 am

பிரபல இந்தி சினிமாவின் இளம் நடிகையான அனன்யா பாண்டே திரை நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை பிரபல நடிகர் சங்கி பாண்டே மூலம் திரைத்துறையில் நுழைந்து நடிக்க துவங்கினார். 2019 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் நடித்து புகழ் பெற்றார். அறிமுக படமே ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் தேவரகோண்டாவின் லைனர் படத்தில் நடித்தார். அது தோல்வி அடைந்துவிட்டது.

அந்த படத்தில் நடித்த போது விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது 24 வயதாகும் அனன்யா பாண்டே வாரிசு நடிகை என்பதால் முந்தைய படங்கள் தோல்வி அடித்தாலும் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகராக ஆதித்யா ராய் கபூர் உடன் வெளிநாட்டிற்கு டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் லீக்காகி காதல் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்கள். இருவரது ஸ்டேட்டஸிலும் ஸ்பெய்னில் நடைபெற்ற இசைக்கச்சேரியை புகைபடம் பிடித்து வெளியிட்டுள்ளார் காதலை மறைமுகமாக உறுதி செய்துள்ளனர். ஆனாலும், அனன்யா பாண்டேவின் அம்மா இதனை மறுத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 395

    0

    0