மாற்றுத்திறனாளி நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி டார்ச்சர்…! இந்த பிரபல இயக்குனர் இப்படிப் பட்டவரா…?அப்செட்டில் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
5 November 2022, 3:15 pm

திரை உலகில் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை அதிக அளவு பேசப்படுகிறது. இதற்கு காரணம் இது செய்தால் மட்டும் தான் திரையுலகில் ஜொலிக்க வைப்பேன் என்று ஆசை வார்த்தைகளை காட்டி மோசம் செய்வது இன்றல்ல திரையுலகம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.

சமூகத்தின் முன்னால் தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள விரும்பும் சினிமா பட உலக வாசிகள் அவர்களின் உண்மையான பக்கத்தில் மிகவும் கலீஜாகத்தான் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத விதியாக தான் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட ஒரு மோசமான மறுபக்கத்தை கொண்டிருக்கக் கூடிய அந்த பிரபல இயக்குனர் சமூக கருத்துக்கள் உள்ள படங்களை இயக்கியவர்.

தற்போது இவர் ஒரு முழு நேர நடிகராகவே மாறி பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் பெண்களுக்கு அதிக அளவு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை உரத்த குரலில் பேசி வரும் இந்த இயக்குனர் தனது சக நடிகைகளை பார்க்கும் கோணமே வேறு தான்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்றைப் பெற்றது. அந்தப் படத்தில் நடித்த பலரையும் ஆச்சரியப்படுத்தியவர் தான் மாற்றுத்திறனாளியாக நடித்த அந்த நடிகை இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்திருக்கும் அவருக்கு சினிமா வாய்ப்பு தற்போது பெரிய அளவில் கிடைக்கவில்லை.

இதற்குக் காரணம் அவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு மறுப்பு தெரிவித்து விட்டதினால் சூப்பர் ஹிட் அடித்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் சில வருட இடைவெளிகளில் மீண்டும் வெளியானது. ஆனால் அந்த மாற்றுத்திறனாளி நடிகைக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதற்குக் காரணம் அந்த பிரபல இயக்குனர் எந்த நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய தனது இன்னொரு முகத்தை காட்டியதால் தான் இதனை அடுத்து அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பறிகொடுத்த இந்த மாற்றுத்திறனாளின் நடிகைக்கு பின்பு இளம் நடிகை அதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதுவும் அவர் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் தான். இதை அடுத்து அந்த படத்தில் நடித்த அந்த நடிகையை தற்போது தனது கண்ட்ரோலில் தான் இயக்கி வருகிறார் அந்த இயக்குனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 472

    0

    0