சோக்கா இருக்கீங்க போங்க..! மஞ்சள் உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா.. Hot Pics..!

Author: Rajesh
26 February 2022, 11:51 am

நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது. இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில்  மஞ்சள் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 1623

    0

    0