“யார பார்க்குறது, யார விடுறதுனே தெரில..” ஐஷ்வர்யா, ஜனனி,சம்யுக்தா Photos !
Author: Udayachandran RadhaKrishnan30 July 2022, 1:58 pm
பொதுவாகவே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம், அதிலும் ஹீரோயின் கதாபாத்திரம் என்றால் தவம் கிடைக்கணும். அப்படி முட்டி மோதி காக்காமுட்டை மூலம் மக்களின் கண்களில் பட்டு நடித்தவர் ஐஷ்வர்யா ராஜேஷ். இவரின் தோழியான ஜனனி, அவன் இவன் திரைப்படம் மூலம் பரிட்சயம் ஆனவர். அவன் இவன் முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றவர்.
அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி, சம்யுக்தா இவர்கள் மூவரும் ஊர் சுற்றி வரும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் “யார பார்க்குறது, யார விடுறதுனே தெரில..” என்று சோகமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்