ஐஸ்வர்யா லட்சுமி:
ஐஸ்வர்யா லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் .
இந்த திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸானார்.இந்த நிலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி சமந்தாவின் புஷ்பா 2 பாடல் குறித்து பேசி இருந்தார் .
அப்போது சமந்தா தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருவது குறித்து பாராட்டு தெரிவித்த ஐஸ்வர்யா லட்சுமி… நீடித்த உழைப்பு மட்டுமே சினிமாவில் நிலைத்திருக்க ஒரே 10 ஆண்டுகளுக்கு மேல் செலுத்தினார்கள் .
ஐட்டம் டான்ஸ் ஆட தயார்:
சமந்தா புஷ்பா 2படத்தில் அர்ப்பணிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணம். இது அவரது முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு. இதெல்லாம் ஒரே மாதத்தில் நடந்து விடாது என அவர் சமந்தாவின் திரை பயணத்தை வெகுவாக பாராட்டினார் .
தற்போது ஐஸ்வர்யா லட்சுமி ஹலோ மம்மி, சாக்லேட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐஸ்வர்யா லட்சுமி எந்த கேரக்டர் ஆனாலும் நான் நடித்த தயாராக இருக்கிறேன். எப்படிபட்ட கேரக்டர் என்றாலும் நடிக்க தயார். கவர்ச்சி நடனம் என்றாலும் ஆட தயார் என அவர் கூறினார்.