PS 2 புரமோஷன் நிகழ்ச்சியில் விக்ரமை சீண்டிய நடிகை.. – சீயான் முடியை இழுத்து கலாட்டா.. வைரலாகும் வீடியோ!!

Author: Vignesh
21 April 2023, 2:30 pm

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இதனிடையே, முதல் பாகம் ரிலீஸ் ஆகி மாபெறும் வெற்றியடைய இப்போது 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.

ponniyin selvan -updatenews360

பொன்னியின் செல்வன் பட ரிலீஸ் நெருங்கிய நிலையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி என பலர் பிஸியாக புரொமோஷன் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், புரொமோஷன் மேடையில் விக்ரம் மணிரத்தினம் பேசிக்கொண்டிருந்த போது ஐஸ்வர்ய லட்சுமி விக்ரமின் முடிவை இழுத்து விளையாடியுள்ளார். இவரின் இந்த செயலை கண்ட சோபிதா கியூட்டாக அவரை அடிக்கிறார். பின் இருவரும் கட்டியணைத்துக் கொள்கிறார்கள், இந்த கியூட்டான வீடியோ இப்போது ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!