பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.
வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும் விதம் கண்ஜாடை இவற்றில் தனது காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி அத்தோடு வீரமாக சோழர் குலப் பெண் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும்போது இவர் வெளிப்படுத்திய மிடுக்கு அனைவரையும் ஒரு நிமிடம் திக் திக் என மாற்றி உள்ளது.
எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொண்ணியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட எந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். காந்த கண்களால் ஆண்களை அனைவரையுமே அசர வைத்துவிட்டார். எனவே நிச்சயமாக அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் இவரது வீடு தேடி வரும் என்பதை இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.