“சுத்தி இருக்கிற பனிகட்டிலாம் சூடு தாங்காம உருக போகுது..” ஐஷ்வர்யா மேனனின் Hot புகைப்படங்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 9:41 pm

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் பனிமலையில் Jerkin அணிந்து கொண்டு Hot புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “சுத்தி இருக்கிற பனிகட்டிலாம் சூடு தாங்காம உருக போகுது..” என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி