தெரியாமல் இடித்த ஐஸ்வர்யா ராய்…. முகம் சுளிக்க வைத்த ஜெயம் ரவியின் ரியாக்ஷ்ன் – வீடியோ!

Author: Shree
25 April 2023, 9:12 pm

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.

லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக விளம்பர நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பாதி கற்பனை, மீதி நிஜக்கதை என கல்கி எழுதிய நாவலை தழுவி உருவாகியுள்ள இப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவியின் கையை கோர்த்துக்கொண்டு நடந்துவந்த ஐஸ்வர்யா ராய் அவரை தெரியாமல் இடித்துவிட்டார். உடனே ஜெயம் ரவி பூர்வ சந்தோசம் அடைந்தது போல் துள்ளிக்குதித்து பெருமகழ்ச்சி அடைந்தார். உலக நடிகையின் அழகுக்கு மயங்கினாலும் பொது நிகழ்ச்சியில் இப்படியா நடந்துக்கொள்வது? என சிலர் முகம் சுளித்துவிட்டனர். இதோ அந்த வீடியோ:

https://twitter.com/NGK1103/status/1650317952183566336?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1650317952183566336%7Ctwgr%5Eb89a77d0c8ad33118af1ba0b2ca9ccd56205afc9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FNGK1103%2Fstatus%2F1650317952183566336%3Fref_src%3Dtwsrc5Etfw
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!