“செதுக்கி வச்ச வெண்ணெய் சிலை மாதிரி இருக்காங்களே…” ஐஸ்வர்யா ராய் Hot Photos !

Author: Babu Lakshmanan
23 February 2022, 10:05 am

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழில்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகயனார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.

தமிழில் அறிமுகமானாலும் இந்தி திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து பல காலமாக முன்னணியில் இருந்து வந்தார். பல காதலுக்கு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார்.

தற்போது இவருக்கு குழந்தையும் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்று வரை எவ்வளவு உலக அழகி வந்து போனாலும், உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராய் தான்.தற்போது, 45 வயதாகும் இவர் டைட்டான உடையில் யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “செதுக்கி வச்ச வெண்ணெய் சிலை மாதிரி இருக்காங்களே…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?