‘ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாம் திருமணம்’ – திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?..
Author: Vignesh10 October 2022, 10:25 am
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளநிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இது இரண்டாம் திருமணம் நடைப்பெற்றதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஏனென்றால், ஐஸ்வர்யாவின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து பார்த்து போது அவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், வாரணாசியில் கும்ப விவாகம் செய்யும் சடங்கை நடத்த ஜோசியர் சொல்லியுள்ளார்.

இதனால், வாரணாசிக்கு சென்று ஐஸ்வர்யா ராயின் பக்கத்தில் மரம் ஒன்றை வைத்து, தாலி கட்டி அந்த சடங்கை செய்து முடித்துள்ளதாக நம்பகத்தகுந்த வாட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.