கண்ட இடத்தில் கைவைத்து அத்து மீறிய அப்பாஸ்.. பளார் என செவிலில் அறைந்த பிரபல நடிகை..!

Author: Vignesh
12 June 2023, 5:45 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

aishwarya rai-updatenews360

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

aishwarya rai-updatenews360

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார்.

இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யாராய். இவர் முதல் படத்தின் மூலமாகவே பாட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவர் வீட்டு கதவை தட்டியது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

kandu konden kandu konden-updatenews360

2000 ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தின் சூட்டிங்கின் போது, பிரபல நடிகர் அப்பாஸ் ஐஸ்வர்யாராயை கண்ட இடத்தில் உரசி அத்துமீறியதாகவும், ஒரு கட்டத்தில் எல்லை மீறிய ஐஸ்வர்யா ராய் சூட்டிங்கில் அப்பாஸை ஸ்பாட்டில் வைத்து பலர் என கன்னத்தில் அடித்து விட்டாராம். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவு உண்மையானது என்று தெரியவில்லை.

kandu konden kandu konden-updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!