“ரெண்டுல யார தொடுறது..?” ஐஸ்வர்யா ராய், திரிஷா Hot Video !
Author: Udayachandran RadhaKrishnan25 September 2022, 1:55 pm
உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழில்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகயனார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.
தமிழில் அறிமுகமானாலும் இந்தி திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து பல காலமாக முன்னணியில் இருந்து வந்தார். பல காதலுக்கு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார். தற்போது இவருக்கு குழந்தையும் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்று வரை எவ்வளவு உலக அழகி வந்து போனாலும், உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராய் தான். தற்போது, 45 வயதாகும் இவர் பொன்னியின் செல்வன் Promotion நிகழ்ச்சியில் படக்குழுவுடன் கலந்து கொண்டு உள்ளார்.
இதில் த்ரிஷாவுடன் ஐஷ்வர்யா ராய் இருப்பதை பார்த்த ரசிகர்கள், “ரெண்டுல யார தொடுறது..?” என்று குழம்பி வருகிறார்கள்.