ஒன்னுக்கொன்னு சளைச்சதல்ல… எது பெஸ்ட்-னு நீங்களே பாத்துக்கோங்க… ஐஸ்வர்யா ராஜேசுடன் போட்டி போடும் நடிகைகள் Hot video..!!

Author: Babu Lakshmanan
30 July 2022, 11:16 am

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பே ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது. மேலும் இப்போது இவர் நடிப்பில் வெளியான சுழல் webseries பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக நிறைய Hot Workout வீடியோக்களை, Upload செய்து வருகிறார்.

தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் வெளிநாட்டில் முகாமிட்டுள்ளனர். வெளிநாட்டில் உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், குட்டியான ஆடை அணிந்து தாறுமாறான கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷுடன் சேர்ந்து சம்யுக்தா சண்முகம் மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் தொடையழகை காட்டி போட்டி போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில், யார் பெஸ்ட்னு ரசிகர்கள் தான் சொல்லனும்.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 772

    0

    0