அது மட்டும் தனியா தெரியுதே.. கண்ணா பின்னா கவர்ச்சியில் தெறிக்கவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ். Hot photos..!

Author: Rajesh
15 June 2022, 1:57 pm

பிரபல நடிகை தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வருகிறார்.இவர் சினிமாவில் குரூப் டான்ஸராக நுழைந்து, மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன்பின் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ரம்மி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இவர் சினிமாவில் நடிப்பதற்கு அழகையும், நிறத்தையும் விட திறமையே போதுமானது என்பதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு மூக்கு மட்டும் தனியா தெரியுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1049

    1

    0