வாணி போஜனை மட்டுமல்ல அந்த நடிகையும் ஏமாற்றிய விக்ரம்.. கோபத்தில் இயக்குனர் எடுத்த முடிவு..!

Author: Vignesh
22 July 2023, 5:00 pm

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார். அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார்.

thangalaan - upddatenews360

இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தார். படம் பல காரணங்களால் வெளியாவதில் சிக்கல் வந்து கொண்டிருந்தது.

dhruva natchathiram-updatenews360

தற்போது, ஒருவழியாக படம் விரைவில் வெளியாகும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்து வர்மா, சியான், ராதிகா உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

dhruva natchathiram-updatenews360

விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தில் நடிகை வாணி போஜனின் காட்சிகள் எப்படி நீக்கப்பட்டு அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்ததோ அதேபோல் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது.

dhruva natchathiram-updatenews360

துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டு காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரமோஷன் தொடர்பாக ரூல்ஸ் அண்ட் கண்டீசன் போட்டதால் கடுப்பாகி இந்த முடிவை கௌதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.

dhruva natchathiram-updatenews360
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ