தனக்கு தானே குழி தோண்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : தனுஷ்-உடன் பிரிய காரணமே அந்த நடிகைதான்?!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 10:32 am

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணமாக இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

ஸ்ருதி ஹாசன் மற்றும் தனுஷ் நெருக்கமான உறவில் இருந்ததாகவும், அதனால் தான் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. தனுஷ் – ஸ்ருதி ஹாசன் இணைந்து 3 எனும் படத்தில் நடித்தார்கள்.

இப்படத்தில் மிகவும் நெருக்கமாக இருவரும் நடித்திருந்த நிலையில், அப்படம் வெளிவந்த சமயத்தில் இருவரும் இடையே தவறான உறவு இருக்கிறது என்று பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3 படத்தை இயக்கியதே ஐஸ்வர்யா தான். இதனால் ஐஸ்வர்யா தனக்கு தானே வாழ்க்கையில் குழி தோண்டிக் கொண்டோரே என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1653

    50

    43