மளமளன்னு சொத்து சேர்த்த ரஜினி மகள்…. 2014ல் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Author: Rajesh
6 February 2024, 11:12 am

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா பிரபல நடிகராக கோலிவுட்டின் உச்சத்தில் இருந்து வரும் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஜோடி பிரிந்துவிட்டார்கள். தற்ப்போது தனித்தனியே வாழ்த்து வருகிறார்கள்.

தனுஷ் நடிப்பிலும், ஐஸ்வர்யா திரைப்படம் இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

rajini - updatenews360

சென்னையில் சொந்தமாக சொகுசு வீடு, தங்க நகைகள், வைர நகைகள் என பலகோடி கணக்கில் ஆபரணங்கள் வைத்துள்ளார். இயக்குனர் என்பதை தாண்டி பல பிரபலமான நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராகவும் இருந்து வருகிறார். அதன் மூலம் அவரை கணிசமான வருமானத்தை பார்த்து வருகிறார். ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் ஐஸ்வர்யாவின் முழு சொத்து மதிப்பு ரூ. 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 313

    0

    0