தந்தையை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.. சூப்பர் ஸ்டாரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
8 May 2023, 4:30 pm

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சென்ற வருடம் திடீரென தாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறினார்கள். அதன் பின்னர் இருவரும் தங்களது கெரியரில் வெறித்தனமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே தனுஷ் 150 கோடியில் புதிய வீட்டை வாங்கினார். அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் புதிய படங்கள் இயக்கும் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். இப்படி இவர்கள் இருவரும் ஏதோ வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற லட்சியத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவது குறித்து கூட பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

தற்போது லால் சலாம் என்ற படத்தினை விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 8 மே வெளியாகும் என்று கூறப்பட்டது.

rajini - updatenews360

லால் சலாம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா, லால் சலாம் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் லுக்கை பார்த்து இணையத்தில் ஷாக்கான ரசிகர்கள் மிகப்பெரிய எமாற்றம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

rajini - updatenews360

மேலும், என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க என்றும் நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டியும் கலாய்த்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

rajini - updatenews360
rajini - updatenews360
rajini - updatenews360
  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 577

    0

    0