செல்வராகவன் குறித்து ஐஸ்வர்யா கூறிய ‘அந்த’ வார்த்தை: வாயடைத்து போன தனுஷ் ரசிகர்கள்..!

Author: Vignesh
6 March 2023, 11:30 am

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இந்திய திரைப்பட இயக்குனர், பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாவார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். மேலும் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினி காந்த் திரைப்பட வடிவமைப்பாளர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார்.

Dhanush-and-Aishwarya-updatenews360

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் – இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில மாதத்திற்கு முன் தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இந்த செய்தி கோலிவுட் வாட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

SAC-Dhanush-Updatenews360-2-1-1

இந்நிலையில், விவாகரத்து அறிவிக்காமல் தனுஷை விட்டு பிரிந்தது முதல் சுதந்திர பறவையாக இயக்கம், ஜிம் ஒர்க், சைக்கிளிங் என்று தினமும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

கடந்த புத்தாண்டு அன்று ஃபுல் மாடர்ன் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

aishwarya dhanush - updatenews360

சமீபத்தில் தனுஷ் 150 கோடியில் கட்டி இருக்கும் பெரிய வீட்டின் கிரஹபிரவேசத்தில் மகன்கள் கலந்துகொண்டனர், ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாக வில்லை.

இதனிடையே, மகன்கள் படிக்கும் பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் டே-வில் ஐஸ்வர்யா கலந்துகொண்டார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா, தனுஷின் அண்ணன் மற்றும் பிரபல இயக்குனர் செல்வராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, நெருக்கமான இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

selvaraghavan-updatenews360
  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 466

    2

    0