சிரித்த முகத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா… மகன்களால் ஒரு வழியா ஹேப்பி ஆகிட்டாங்க!!!

Author: Vignesh
25 February 2023, 6:45 pm

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இந்திய திரைப்பட இயக்குனர், பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாவார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். மேலும் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினி காந்த் திரைப்பட வடிவமைப்பாளர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார்.

Dhanush-and-Aishwarya-updatenews360

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் – இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில மாதத்திற்கு முன் தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இந்த செய்தி கோலிவுட் வாட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

SAC-Dhanush-Updatenews360-2-1-1

இந்நிலையில், விவாகரத்து அறிவிக்காமல் தனுஷை விட்டு பிரிந்தது முதல் சுதந்திர பறவையாக இயக்கம், ஜிம் ஒர்க், சைக்கிளிங் என்று தினமும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

கடந்த புத்தாண்டு அன்று ஃபுல் மாடர்ன் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

aishwarya dhanush - updatenews360

சமீபத்தில் தனுஷ் 150 கோடியில் கட்டி இருக்கும் பெரிய வீட்டின் கிரஹபிரவேசத்தில் மகன்கள் கலந்துகொண்டனர், ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாக வில்லை.

இதனிடையே, மகன்கள் படிக்கும் பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் டே-வில் ஐஸ்வர்யா கலந்துகொண்டு இருக்கிறார். அதன் புகைப்படங்களை அவரே வெளியிட்டு இருக்கிறார்.

வைரலாகும் போட்டோக்கள் இதோ..

aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 499

    0

    0