எதிர்நீச்சல் 2-வில் இவரா…லீக்கான புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்..!

Author: Selvan
1 January 2025, 5:06 pm

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிய எதிர்நீச்சல் சீரியல்,தற்போது அதனுடைய அடுத்த பாகத்தை இயக்குனர் திருச்செல்வம் வெளியிட்டுள்ளார்.

Ajay Kapoor in Ethirneechal 2

இதில் முதல் பக்கத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்,நடிகைகள் இடம்பெறவில்லை.இந்த நிலையில் கோலங்கள் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆன அஜய் கபூருடன் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்க: புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!

இதனால் எதிர்நீச்சல்2-வில் அஜய் கபூர் நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

கோலங்கள் சீரியலில் வில்லனாக நடித்து திருச்செல்வத்திற்க்கு பெரும் புகழை வாங்கிக்கொடுத்த நிலையில்,தற்போது எத்ரிநீச்சல் 2-விலும் நடித்து ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 71

    0

    0

    Leave a Reply