சங்கீதாவும், ஷாலினியும் பயங்கர Close… ஆனால் அத கெடுத்தது யார் தெரியுமா?

Author: Shree
30 November 2023, 12:35 pm

தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையில் பெரிய போர் நடந்து வருகிறது. சிவாஜி – எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி ரஜினி – கமல் , விஜய் – அஜித் என கோடி கணக்கான ரசிகர்கள் இரண்டு பிளவாக பிரிந்து ஒருத்தரை ஒருத்தர் தாழ்த்தியும் புகழ்ந்தும் பேசி வருவது தான் இந்த போட்டிக்கு காரணம்.

ஆனால், இந்த இருவரை தாண்டி மூன்றாவது நடிகர் யாரும் உச்சத்தை தொடவே முடியாது. தொடவும் விடமாட்டார்கள். தொடர் வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றாலும் அவர்களால் அடுத்த அஜித் விஜய் இடத்தை பிடிக்கவே முடியாது. அப்படி மீறி படங்களில் நடித்தாலும் அதை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் மிகக்குறையாகவே இருப்பார்கள்.

எனவே தொழில் அஜித் – விஜய்க்கு மறைமுகமாக போட்டிகள் இருப்பது உண்மை தான். ஆனால் அவர்கள் உண்மையில் நல்ல நண்பர்கள் என்கிறார்கள். அப்படித்தான் அஜித் மனைவி ஷாலினியும் விஜய் மனைவி சங்கீதாவும் ரொம்ப close ஆக பழகுவார்களாம். பின்னாளில் இருவரின் ரசிகர்களுக்கும் இடையே இருந்த போட்டியால் இதெல்லாம் பிளவுபட்டு போனதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu