அஜித்திடம் அத்துமீறிய ரசிகர்.. கடுப்பான AK.. வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan15 January 2025, 1:02 pm
துபாய் 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அணி பங்கேற்று 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இதையும் படியுங்க: டீ குடிக்கச் சென்ற மாணவி.. சென்னை ஐஐடி கேண்டீனில் அருவருக்கத்தக்க சம்பவம்!
அஜித்தின் வெற்றியை இந்தியாவே கொண்டாடி மகிழ்கிறது. குறிப்பாக பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
அத்துமீறிய ரசிகர் : கடுப்பான அஜித்
இந்த நிலையில் அஜித்தை காண துபாயில் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். ரசிர்களின் ஆதரவை பார்த்து அவர் அங்கேயே பேட்டியும் கொடுத்திருந்தார்.
குறிப்பாக ரசிகர் ஒருவர் அஜித்தின் தலையில் கைவைத்து அத்துமீறினார். கடுபப்பான அஜித் அவர் கையை தட்டிவிட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.