பாராட்டிய அஜித்.. தல ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்த சிவகார்த்திகேயன்..!!
Author: Udayachandran RadhaKrishnan19 October 2024, 12:59 pm
கமல்ஹாசன் தயாரிப்புல அமரன் திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இயைமைச்சிருக்காரு.
நேற்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தீபாவளிக்காக நண்பர் ஒருவரோட கெட் டூகெதருக்கு போயிருந்தேன். அங்க போய் கதவை திறந்தா தல அஜித் சார் இருந்தாரு.
உடனே பார்த்தவுடனே கையை கொடுத்துட்டு, Welcome to the big Leagueனு சொன்னாரு, நான் சாரையே உத்து பார்த்தேன்.
Actor @Siva_Kartikeyan sir about #AjithKumar sir and Family ❤️#AmaranAudioLaunch #Amaranpic.twitter.com/d2IBfQvFFq
— Prakash (@prakashpins) October 18, 2024
உங்க வளர்ச்சியை பார்த்து நிறைய பேரு Insecuredஆ இருக்கிறார்கள் என்றால் You are in the Big Leagueனு சொன்னாரு அந்த விழாவில் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.