அஜித் மகளின் அசுர வளர்ச்சி… திடீரென வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Author: Shree
13 March 2023, 11:30 am

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து அஜித் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார். கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ஹிட் அடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளியது. தற்போது விஜய்யின் லியோ படத்துடன் மோத அஜித் தனது முழு கவனத்தை 62 படத்தில் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அஜித்தின் குடும்ப புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் மனைவி ஷாலினியை விட மகள் அனுஷ்கா கிடுகிடுவென வளர்ந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்து ஷேர் செய்து வருகிறார்கள்.

  • kochadaiiyaan movie rerelease soon in theatres ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…