உன் பொண்ணுக்காகத்தா உன்னை மன்னிக்கிறோம்.. கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்.. காரணம் இது தானா??..

Author: Vignesh
12 December 2022, 6:10 pm

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை போனி கபூர் தயாரித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் அதே கூட்டணியில் அஜித் துணிவு படத்தில் நடித்துள்ளார்.

வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு துணிவு படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வலிமை படத்தில் ஆரம்பித்து தற்போது துணிவு வரை தயாரிப்பாளர் போனி கபூரிடம் அப்டேட் எங்கே என்று அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் கேட்டு வந்தனர்.

boney kapoor - updatenews360

அதே சமயம் போனி கபூரை சிலர் திட்டியும் வந்தநிலையில், போனி கபூரின் மகள் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் மாலத்தீவில் பிகினி ஆடையணிந்து போட்டோக்களை பகிர்ந்து இருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், இவளுக்காக (ஜான்வி கபூர்) மட்டும் தாண்டா நீ என்ன பண்ணாலும் உன்னைய மன்னிச்சு விடுறோம் என்று போனி கபூரை சமுகவலைத்தள கணக்கை டேக் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?