எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தட்டி பறித்த தலைவர்!
Author: Shree14 March 2023, 2:25 pm
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2010ல் வெளியான மெகா ஹிட் திரைப்படம் எந்திரன். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்து படத்தை பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து உலக புகழ் பெறச்செய்தனர்.

அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.0 2018ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் அஜித் தானாம். அவர் மிகவும் ஸ்டைலான கெத்தான தோற்றத்திற்கு பொருந்துவார் என அஜித்தை மனதில் வைத்து தான் ரஜினி இக்கதையை எழுதினாராம்.
ஆனால், பின்னர் பிரம்மாண்டத்திற்கு பிரம்மாண்டத்தை ஈடு சேர்க்க தான் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் ஒப்பந்தம் செய்தார்களாம். படமும் வெளியாகி மெகா ஹிட் அடித்துவிட்டது என பிரபல ஒளிப்பதிவாளர் செய்யார் பாலு தெரிவித்துள்ளார்.
https://twitter.com/ArunVJ_VFC_/status/1635259941715054593/video/4