“என் மகளை எப்படி இவருடன் ஆட வைப்பது”- பிரபல நடிகையின் அம்மாவால் அவமானப்பட்ட அஜித் : என்ன பண்ணாரு தெரியுமா?..

Author: Vignesh
18 January 2023, 5:30 pm

80,90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மீனா இவர் ரஜினிகாந்த் கமலஹாசன் விஜய் அஜித் என அனைத்து முன்னணி நடபைகர்களுடனும் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக இன்றளவும் இருந்து வருகிறார்.

தற்போது தாமல் தெலுங்கு போன்ற பிறமொழி திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடம் ஏற்று நடித்து வருகிறார் தொடர்ந்து மீண்டும் பழையபடி சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவரான வித்யாசாகர் உ டல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.

அந்த இழப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்த மீனாவிற்கு ஆறுதல் கூற நாள்தோறும் அவரின் நெருங்கிய தோழிகள் வீட்டிற்கு வந்துகொண்டே இருந்தார்கள்.

தற்பொழுது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கும் நடிகை மீனா விரைவில் இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகை மீனாவின் அம்மா மேடையில் அஜித்தை அவமானப்படுத்தி விசயம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் அஜித்துடன் மீனா நடித்த போது, அஜித்தை விட பெரிய மார்க்கெட்டை கொண்டவர் மீனா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படியொரு சூழலில் அஜித்திற்கு மீனா ஒரு விருதுவிழாவில் அஜித்திற்கு விருது வழங்கியிருக்கிறார்.

ajith-meena-updatenews360

அப்போது அஜித்துடன் நடனமாட கேட்டதும் மேடையின் கீழ் அமர்ந்திருந்த மீனாவின் அம்மா உடனே அழைத்துச்சென்றுவிட்டாராம். ரஜினி, கமல் என நடித்து வரும் என் மகள் இவருடன் நடனமாடுவதா என்று அவமானப்படுத்தும் வண்ணம் மீனாவை கூட்டிச்சென்றிருக்கிறார்.

ajith-meena-updatenews360

அதை கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாத அஜித், வில்லன், சிட்டிசன் போன்ற படங்களில் மீனாவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். தன்னை அவமானப்படுத்தினாலும் அதை மனதில் வைக்காமல் இப்படியொரு பெரிய மனசை நடிகர் அஜித் குமார் காட்டியிருக்கிறார்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?