தலைவர், தல படம்னா சும்மாவா.. வெளிப்படையாக பேசிய பிரபல இசையமைப்பாளர்..!

Author: Vignesh
24 May 2024, 4:09 pm

தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சக்கரவர்த்தியாகவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்று வரை 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வருகிறார்.

rajinikanth-kabali

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்திற்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் இடத்திற்கும் மாபெரும் போட்டி அரசியலிலும் சினிமா துறையிலும் நிலவி வருகிறது. இந்த இரு இடங்களுக்கும் நீண்ட நாட்களாக நடிகர் தளபதி விஜய் ஆசைப்பட்டு கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவருடைய ஆசையில் மண்ணள்ளி போடும் அளவிற்கு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன.

goat vijay

மேலும் படிக்க: கொஞ்ச நேரம் சும்மா இரு.. Disturb ஆகுதுல கோவத்தில் கடுப்பான அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!

கலைஞரும் எம்ஜிஆர் நண்பர்களாக இருந்து அரசியலில் எதிரிகளாக மாறியவர்கள். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது நடிகர் விஜய் முன்பே, அஜித்திற்கு எம்ஜிஆர் விருதை வழங்கி கௌரவித்தார்.

ajith-updatenews360

பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பலமுறை அஜித் கௌரவிக்கப்பட்டார். மேலும், ஒரு படி மேலே போய் அரசியல் விமர்சகர் சோ மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடுத்த எம் ஜி ஆர் அஜித் தான் என்று தெரிவித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய திரை உலக வாரிசாக அஜித்தை பில்லா படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

ajith-updatenews360

மேலும் படிக்க: பேருக்கு மகன்.. போதை விருந்தில் சீரழிகிறான்.. விஜய் குறித்து பொது மேடையில் புலம்பிய தந்தை SAC..!

இந்நிலையில், அனிருத் பேசுகையில் நான் எப்பொழுதும் திரைப்படங்களுக்கு செல்ல மாட்டேன். அப்படி திரைப்படங்களுக்கு செல்வதாக இருந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கும் தல அஜித் படத்திற்கு தான் செல்வேன் என்று பேசி இருந்தார். விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

aniruth - updatenews360

ஏனெனில், இசையமைப்பாளர் அனிருத் அஜித்தின் திரைப்படங்களை விட விஜய்யின் திரைப்படங்களுக்கு தான் அதிகமாக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 232

    0

    0