அப்பாவுக்கு தெரியுமா?.. இரவில் டேட்டிங் சென்ற அஜித்தின் மகள்.. வைரலாகும் அனோஷ்காவின் புகைப்படம்..!
Author: Vignesh18 September 2023, 2:44 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தொடர்ந்து அஜித் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார். கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ஹிட் அடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளியது. தற்போது விஜய்யின் லியோ படத்துடன் மோத அஜித் தனது முழு கவனத்தை 62 படத்தில் செலுத்தி வருகிறார் ஆனால், அப்டேட் தான் தற்போது வரை வரவில்லை.
இந்நிலையில், ஷாலினி தன்னுடைய மகள் அனோஷ்கா குமார் புகைப்படத்தை பதிவிட்டு Date Night என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.