அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தொடர்ந்து அஜித் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார். கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ஹிட் அடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளியது. தற்போது விஜய்யின் லியோ படத்துடன் மோத அஜித் தனது முழு கவனத்தை 62 படத்தில் செலுத்தி வருகிறார்.
இதனிடையே, பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் நிபுணருமான உமர் சந்து அஜித் குறித்து ஷாக்கிங் ட்விட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய நடிகர்களை நடிகைகளுடன் தொடர்பு படுத்தி பாலிவுட் விமர்சகர் உமர் சந்து பல்வேறு கருத்துக்களை தனது ட்வீட்டில் கூறி வருகிறார். விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் ரகசியங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதுவரை அஜித் எந்த நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டதில்லை. இந்நிலையில் விமர்சகர் உமர் சந்து சமீபத்தில் அஜித் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அதில் உமர் சந்து, அஜித் ரகசியமான உறவை வைத்திருக்கிறார் என்று மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இவரின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால், இது வெறும் பொய்யான தகவல் என்றும் இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விமர்சகர் உமைர் சந்து இப்படி அடுத்தவர் வாழ்க்கையில் விளையாடுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உமர் சந்துவிற்கு தென்னிந்திய நடிகர்களை பிடிக்காததால் தான் இது போன்ற தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.