பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி பாதியில் கைவிடப்பட்ட அஜித் படம்.. வைரலாகும் First Look போஸ்டர்..!

Author: Vignesh
15 June 2024, 2:12 pm
ajith-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவது நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் துணிவு. தற்போது, இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்துள்ளார். இதில், மகிழ்திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கி உள்ளது.

ajith-updatenews360

மேலும், முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அஜித் நடித்த கைவிடப்பட்ட திரைப்படங்கள் ஒன்று சாருமதி ராஜ தனசேகரன் இயக்கத்தில் தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் உருவாகும் திடீரென கைவிடப்பட்டது. ஆனால், படத்தின் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ajith
Views: - 82

0

0

Leave a Reply