அஜித்தின் ருத்ரதாண்டவம்: அசுர வேகத்தில் சீறி பாயும் கார்..பார்ப்போரை கதி கலங்க வைக்கும் வீடியோ..!

Author: Selvan
28 November 2024, 8:55 pm

அஜித்தின் ட்ரைல் வீடியோ

நடிகர் அஜித் துபாயில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற 24 H கார் ரேஸில்,தனது அணியுடன் கலந்துகொள்ள இருக்கிறார்.இதன்மூலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய கனவு பயணத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.

இதற்காக பல கோடி மதிப்பில் 24 ஹெச் சீரிஸ் வகை காரை அண்மையில் வாங்கிய அஜித்,அதை தன்னுடைய பந்தயத்திற்கு தயார்படுத்தியும் வந்தார்.

இதையும் படியுங்க: கார்-ல இருக்கும் படத்தை கவனிச்சீங்களா..! முத்தமிட்டு கொஞ்சும் அஜித்…மனதை வருடும் வீடியோ ..!

அந்த காரை சிவப்பு,மஞ்சள்,வெள்ளை நிறத்தில் வடிவமைத்து அதில் தமிழ்நாடு விளையாட்டு லோகோவை பதித்தது மட்டுமல்லாமல்,காரின் முன்பகுதியில் டெய்சி பூவின் வரைபடத்தை ஒட்டி தன்னுடைய மைல்கல்லை எட்ட உள்ளார்.

தற்போது அந்த காரை அசுர வேகத்தில் இயக்கி ட்ரைல் பார்த்துள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீயாய் பரவிவருகிறது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!