விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2025, 12:14 pm
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த GBU முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
இதையும் படியுங்க: GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!
தியேட்டரில் அதிகாலை முதலே அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க படத்தை வரவேற்றனர். மேலும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

GBU முதல் பாதி படம் முடியும் போது விஜய் படத்தில் அடிக்கடி பயன்படுத்தும் வசனமான Iam waiting என அஜித் சொல்லும் போது, தியேட்டரே தெறிக்க விட்டுள்ளது.
#AK sir tribute to #Thalapathy @TVKVijayHQ #GBU #GoodBadUgly pic.twitter.com/MBmF07RzVC
— Gopi Sendurpandian (@gopzmmn) April 10, 2025
விஜய் வசனத்தை அஜித் பேசியுள்ளது, விஜய் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.