புத்தாண்டு கொண்டாட்டத்தை வித்தியாசமாக கொண்டாட அஜித் முடிவு…குடும்பத்தோடு எங்கு சென்றுள்ளார் தெரியுமா..!

Author: Selvan
31 December 2024, 8:25 pm

சிங்கப்பூரில் குடும்பத்தோடு அஜித்

நடிகர் அஜித் தற்போது சினிமா மற்றும் கார் ரேஸில் கலக்கி வருகிறார்.இதற்காக தன்னுடைய கடின உழைப்பை போட்டு வருகிறார்.

இந்த சமயத்தில் அஜித்தின் போட்டோ மற்றும் விடீயோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி ட்ரெண்ட் ஆனது.அஜித்தின் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

Ajith family viral video

இதனால் இந்த பொங்கலை அஜித் பொங்கலாக கொண்டாடட ரசிகர்கள் முடிவு பண்ணியுள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை அஜித் குடும்பத்தோடு சென்னை வந்துள்ள வீடியோ வைரல் ஆனது.

இதையும் படியுங்க: கீர்த்தி சுரேஷின் கவர்ச்சிக்கு இவர் தான் காரணமா…நைசா கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆன டாப் நடிகை..!

இதனையடுத்து இவர் புத்தாண்டை கொண்டாட சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.இவர்களுடன் ஷாலியின் சகோதரனான ரிச்சர்டும் இணைந்துள்ளார்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை,அவர் சிங்கப்பூரில் தன்னோடு குடும்பத்தோடு கொண்டாட இருக்கிறார் என்று தெரிந்தவுடன்,ரசிகர்கள் பலர் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!