தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வரும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தவிர குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் அஜித் முதன் முதலில் 1992 இல் வெளிவந்த பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .
அதை எடுத்து அமராவதி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அஜித் தொடர்ந்து தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அதில் அஜித்துக்கு பவித்ரா திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
மேலும், அஜித்தின் முதல் வெற்றி திரைப்படம் ஆக பார்க்கப்பட்டது “ஆசை” திரைப்படம் தான். இது தவிர காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்க துவங்கிய அஜித்த தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இடத்தைப் பிடித்தார்.
அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். இது தவிர அஜித்திற்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அவரின் தங்கைக்கு மற்ற இரண்டு சகோதரர்களை காட்டிலும் அஜித் தான் மிகவும் பிடிக்குமாம்.
அஜித் அவரிடம் மிகவும் பாசமாக இருப்பாராம். அதனால் அஜித் தனது தங்கையின் திருமணத்தை தானே முன் நின்று பார்த்து பார்த்து மிகவும் பிரமாண்டமாக நடத்தி வைத்திருக்கிறார். இந்த திருமணத்தில் மிர்ச்சி சிவா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய மீண்டும் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.