தென்னிந்திய சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஹெச் வினோத் இயக்க துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன், அமீர், பாவணி, சிபி, சமுத்திரக்கனி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
மேலும் துணிவு திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடி கிடையாதாம் இந்நிலையில் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அந்த வகையில் சில்லா சில்லா என்ற பாடல் வருகின்ற 9ம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறியுள்ளார்கள். இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இயக்குனர் வினோத் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் பேட்டி ஒன்றில் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் கதையை கேட்காமல் நடிப்பதாக கூறியதாகவும் முதலில் இப்படத்தின் ஒரு சீனை சொல்லி தான் அஜித்திடம் ஓகே வாங்கியதாகவும் ஆனால் துரதிஷ்டமாக அஜித்துக்கு மிகவும் பிடித்த அந்த சீன் படத்தில் இடம்பெறவில்லை என கூறினார்.
மேலும் நடிகர் அஜித் தான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த மற்றும் சிறந்த படம் எது என்பதை பற்றி வினோத்திடம் கூறினாராம். மேலும் அவர் கூறுகையில் நான் நடித்ததிலேயே சிறந்த படம் நேர்கொண்ட பார்வை தான் என்றும் அந்த படத்தின் மூலம் தான் தனது ரசிகர் வட்டம் பெரியதானதாகவும் கூறினாராம்.
மேலும் நேர்கொண்ட பார்வை கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் அந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார் மேலும் இந்த படத்தில் அஜித் வக்கீலாக நடிக்க வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.