அனிகாவை டம்மியாக்கி ஓரம் கட்டி வரும் அஜித் பட யுவினா.. டூமச் கிளாமர் வீடியோ வைரல்..!

Author: Vignesh
15 February 2024, 11:11 am

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி அதன் பின் இளம் நடிகைகளுக்கு இணையாக மாறிவரும் குழந்தை நட்சத்திரங்கள் தற்போது, அதிகரித்து வருகின்றனர்.

முன்னதாக அனிகா, எஸ்தர் அனில், ரவீனா தாகாவை தொடர்ந்து பிரபலமாகி வருபவர் தான் குட்டி பெண் யுவினா பர்தாவி. இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியான மிகப்பெரும் வெற்றி அடைந்த வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Yuvina Parthavi-updatenews360

இந்த படத்தில், கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் இவர் தமன்னா அஜித்துடன் இணைந்து கியூட்டாக நடித்திருப்பார். இந்த படத்தினை தொடர்ந்து மேகா, கத்தி, அரண்மனை, காக்கி சட்டை, ஸ்ட்ராபெர்ரி, மம்மி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Yuvina Parthavi-updatenews360

மேலும், அவரது அம்மாவுடன் இணைந்து விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். குட்டி குழந்தையாக இருந்த யுவினா தற்போது வயது பெண்ணாக மாறி மாடன் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

பெரிய பெண்ணாக வளர்ந்து, இவர் எடுத்த போட்டோஷூட்டில் அனிகாவுக்கே ட்ஃப் கொடுக்கும் வண்ணம் யுவினா பார்த்தவி மாறி இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்தவர்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!