அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!

Author: Selvan
21 December 2024, 7:22 pm

வெளிநாட்டு முன்பதிவு தொடக்கம்

நீண்ட காலமாக அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு மும்மரமாக செயல்பட்டு வருகிறது.மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்,திரிஷா,அர்ஜுன்,ரெஜினா என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Vidamuyarchi Pongal release

இந்த சூழலில் நேற்று விஜய் டிவி பிரபலம் ரம்யா விடாமுயற்சி படத்தில் இணைந்த தகவலை படக்குழு வெளியிட்டது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.

இதையும் படியுங்க: ஆட சொன்னா என்னமா பண்ற…புஷ்பா 2 பாடலுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..கலாய்த்த நெட்டிசன்கள்!!

அதாவது விடாமுயற்சி படத்தின் வெளிநாட்டு புக்கிங் தொடங்கியுள்ளது.UK-வில் புக்கிங் ஆரமிப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,இதனால் வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்களை புக் பண்ணி வருகின்றனர்.விரைவில் தமிழ்நாட்டிலும் புக்கிங் ஓபன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 63

    0

    0

    Leave a Reply