விடாமுயற்சி படத்தில் ட்விஸ்ட்…அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை..படக்குழு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!

Author: Selvan
20 December 2024, 7:11 pm

விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்

நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.படம் பொங்கல் அன்று வெளியாகுவதால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது.

Vidamuyarchi Ramya cameo

இந்த சூழலில் நிகழ்ச்சி தொகுப்பாளரும்,நடிகையுமான VJ ரம்யா விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார்.அஜித்துடன் பாரம்பரிய உடையில் ரம்யா போஸ் கொடுப்பது போன்ற போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்க: சென்னை சர்வதேச திரைப்பட விழா : விருதுகளை தட்டி சென்ற தமிழ் படங்கள் லிஸ்ட்..!

இதன்மூலம் படத்தில் இவருக்கு என்ன ரோல் இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.படத்தில் காட்சிகள் பெரும்பாலும் எடுத்து முடித்துள்ளதால் ரம்யாக்கு எதாவது கேமியோ ரோல் மாதிரி சிறு காட்சிகள் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக,அஜித் சம்மந்தமாக அடுத்தடுத்து அப்டேட் சமூக வலைத்தளங்களில் வெளியாகுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

  • Soori speech Viduthalai 2 அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!
  • Views: - 25

    0

    0

    Leave a Reply