போடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
Author: Selvan27 December 2024, 5:43 pm
அஜித்தின் மாஸான லுக்கில் வெளிவந்த’Sawadeeka’ பாடல் !
அஜித் நடிப்பில் வரும் பொங்கல் அன்று திரைக்கு வர உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று மதியம் 1 மணிக்கு விடாமுயற்சி Sawadeeka பாடலின் ஆடியோவை படக்குழு வெளியிட்டு,பாடலின் லிரிக் வீடியோ மாலை 5.05-க்கு வெளியாகும் என கூறியிருந்தது.
இதையும் படியுங்க: இனி பார்ட்-2 படமே வேண்டாம்…கதி கலங்கிய தியேட்டர் ஓனர்கள்..!
இந்த நிலையில் சொன்ன மாதிரி தற்போது Sawadeeka பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.
பாடலில் அஜித் மாஸாக கோட் ஷூட் போட்டு திரிஷா கூட அழகா டான்ஸ் பன்ற காட்சி வருவது மட்டுமல்லாமல் பாடலின் BTS காட்சிகளும் இடம்பெற்றிக்கும்.ஆண்டனி குரலில் அனிருத் இசையில் மிக அற்புதமாக வெளிவந்துள்ள பாடல் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறது.