கடவுளே அஜித்தே.. மிரட்டி விட்ட விடாமுயற்சி பட டீசர்!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2024, 10:47 am

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: அஜித்தின் ருத்ரதாண்டவம்: அசுர வேகத்தில் சீறி பாயும் கார்..பார்ப்போரை கதி கலங்க வைக்கும் வீடியோ..!

இதில் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட் வர பல மாதங்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது.

விடாமுயற்சி படத்தன் டீசர் நேற்று இரவு வெளியானது. டீசருக்கு அஜித் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர்.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?