நாகர்ஜூனா குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி.. AUNTYஐ திருமணம் செய்யும் மகன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2024, 1:56 pm

நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, நடிகை சோபிதா துளிபாலா உடன் காதலில் இருக்கிறார்.

அவர்கள் நிச்சயதார்த்தத்தை சில மாதங்கள் முன்பு நாகார்ஜூனா நடத்தி வைத்தார். திருமணம் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.

இவர்கள் திருமணம் ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய பிரபலங்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.

நாகர்ஜூனாவின் முதல் மகனின் முதல் திருமணம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. தற்போது அவர் இரண்டாம் திருமணம் செய்ய உள்ளார்.

இதையும் படியுங்க: பிரபல நடிகை வீட்டில் மர்ம மரணம்? கொலையா? தற்கொலையா?

அதே போல நாகர்ஜூனா – அமலாவின் மகனான அகில் அக்கினேனி திருமணமும் நிச்சயம் ஆகி இருக்கிறது.அவர் லண்டனை சேர்ந்த Zainab Ravdjee என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

akhil Loves Zainab

Zainab ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அகில் மற்றும் அவருடைய காதலியின் வயது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Akhil Akkineni Marry Beyond his Age Woman Zainab Ravdjee

அதாவது, அகிலை விட அவருடைய காதலி ஜைனப் வயதில் மூத்தவர். அக்கினேனிக்கு தற்போது 30 வயது ஆகும் நிலையில், அவருடைய காதலிக்கு 39 வயது ஆகிறதாம். அதன்படி, அகிலை விட ஜைனப் 9 வயது மூத்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

  • Dil Raju and Ram Charan collaboration கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!