“சரக்கு அடிச்சுக்கிட்டே குளிக்கிற சுகமே தனி” – டூ பீஸ்ல துப்பாக்கி பட நடிகை !

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 11:36 am

தமிழில் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர் தான் அக்ஷரா கவுடா. பின்னர் இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என அழைக்கப்பட்டார்.

அதையடுத்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக செம்ம ஹாட்டாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், தற்போது இவர் பிகினி உடையில் சரக்கடித்துக்கொண்டே குளியல் போடும் செம்ம சூடான கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அக்ஷரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த பிகினி ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், எகடு தகடாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி