பாவம் அக்ஷரா ஹாசன்.. இவ்ளோ டார்ச்சர் கொடுப்பாங்களா ஸ்ருதிஹாசன்..!(Video)

Author: Vignesh
13 July 2024, 5:06 pm

கமலஹாசன் மகளாக வாரிசு நடிகை என்ற கெத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். இவர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடாஷா என்ற கதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் அமிதாபச்சன் தனுஷ் நடிப்பில் வெளியான சமிதாப் படத்திலும் நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற படங்களில் சைட் ரோல் நடிகையாக நடித்திருப்பார்.

akshara haasan

தற்போது, அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன் மும்பையில் அவருடைய தாயாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசன் அக்கா சுருதிஹாசன் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

akshara haasan

ஸ்ருதி அக்கான்னு தான் சொல்லணும், ஸ்ருதின்னு கூப்பிட்டா கோபம் வந்துடும் டாபால்னு தலையில் தட்டி ஏய் அக்கான்னு மரியாதையா கூப்பிடு, அக்கானுதான் கூப்பிடுவேன்.

akshara haasan

பப்ளிக்லயும் அவங்க இல்லாத போதும் கூட ஸ்ருதி அக்கான்னு தான் சொல்லுவேன் என்று அக்ஷரா ஹாசன் அளித்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் குறித்து பேசி இருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் சின்ன வயசிலேயே உங்கள ஸ்ருதிஹாசன் இவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்காங்களா என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!